About Us

Thiyahie Charitable Trust organization has been registered under social service voluntary organization regulations section 31 of 1980. Registration Number is N/DS/SS/SS/2004/01 dated - 2004/01/19. The Thiyahie Charitable Trust main Operational District is Jaffna. However its Educational activities are extended to schools and backward areas in other parts of the country Viz. Batticaloa Dist, Trincomalee Dist, Kurunegala Dist and Hill country. Our other activities are presently confined to Jaffna District. The founder and the chairman of the Trust Mr. Thiyagendran (Thiyahie) who is residing in Switzerland, soley funds for the activities and administration of this organization.

Aaruthal Inauguration

opened the Basket Ball Court

TCT Chairman Mr. V. Thiagendran opened the Basket Ball Court at J/Holy family Convent which was established with his funding of Rs.6 lakhs.

மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கான உதவி

தியாகி அறக்கொடை நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியர் நோயுற்று தொடர்ச்சியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளுக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் அவர்கள் தலா பத்தாயிரம் ரூபா வீதம்; மாதாந்தம் இருபதனாயிரம் ரூபாவினை அவர்கிளின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு வழங்கவிருக்கின்றார்.

மேலும் வாசிக்க

Mr.V.Thiagendran honored the Annual Sports Meets of Jaffna St. John Bosco`s College

TCT Chairman  as a Chief Guest. Also he opened the “Pavilion” which was established using his fund. மேலும் வாசிக்க

Cricket Tournament

Cricket Tournament

மேலும் வாசிக்க

Needy gift items were donated TCT

in favor of the Sports Meet of J/Muthuthamby Maga Vidyalayam by TCT

மேலும் வாசிக்க

AARATHAL inauguration ceremony

AARATHAL inauguration ceremony மேலும் வாசிக்க

யாழ் மாநகர சபைக்குட்பட்ட நாவலர் வீதி-துப்பரவு பணிகள்

மற்றும் அதனுடன் இணைந்துள்ள குறுக்கு வீதிகள் சகலவற்றினதும் துப்பரவு பணிகளை தியாகி அறக்கொடை நிறுவனர் திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த செயற்பாடு நடைபெறுகின்றது.இந்த துப்பரவு பணிகள் தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திரு.வாமதேவா தியாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் மேலும் வாசிக்க

affna District Cricket Association Super League T/20 Tournament – 2019

Special Guest & Sponsor Mr.vamadeva Thiagendran

மேலும் வாசிக்க

நத்தார் பண்டிகைக்கால சிறப்பு விற்பனை

பண்டிகைக்கால சிறப்பு விற்பனை TCT யில்கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது அனைத்து விதமான பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுகொள்வதற்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் TCT Super Market மேலும் வாசிக்க

ஸ்தாபகரின் பிறந்த தினம், 7000 பேர் பங்கேற்பு, 1 கோடி அன்பளிப்புதொகை

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் உயர்திரு வா.தியாகேந்திரன் அவர்களின் 67வது பிறந்ததின நிகழ்வுகள் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் வாசிக்க

புலமைப்பரிசிலுக்கு 72000 /=

யா/ வலி/ மாரீசன்கூடல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த பத்து மாணவர்கள் Junior National Athletics Meet போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளனர். மேலும் வாசிக்க