படத்தொகுப்பு
சொர்ணாம்பிகை-மண்டபம் எமது அமைப்பின் நிறுவனர் மதிப்பிற்குறிய திரு.வாமதேவா தியோகேந்திரன் அவர்களின் தாயாரின் பெயரைக்கொண்டு இயங்குகின்றது. திருமணம்,பூப்புனித நீராட்டு விழா போன்ற சுபகாரய நிகழ்வுகளும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் கருத்தரங்குகள், ஒன்றுகூடல்கள் என அணைத்துவிதமான நிகழ்வுகளும் நடைபெறுவதற்குறிய சகலவசதிகளையும் கொண்டமைந்துள்ளது இங்கு குறிப்பிடதக்கதாகும்.