இருபது இலட்சம் ரூபா கடன் உதவித் திட்டம் திரு.தியாகேந்திரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

TCT யில் பணிபுரியும் ஊழியர்களின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு மேற்படி கடன் திட்டம் வழங்கப்பட்டது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்யாமல் பல்வேறு நிதிநெருக்கடிகளுக்குள் இருக்கும் ஊழியர்களுக்கே இந்த உதவிதிட்டம் தொடங்கப்ப்டது

அத்துடன் அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தலா 50000 ரூபா வழங்கப்படவுள்ளது.

வீடமைப்புத் திட்டத்தை நிதி நெருக்கடியினால் முழுமைப்படுத்த முடியாத எமது மக்களுக்கு அன்பளிப்பாக இத்தொகையினை எமது நிறுவனத் தலைவர் வழங்க இருக்கின்றார்.

0 Comments