உதவித் தொகை வழங்குதல்

வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒருதொகுதி பாதணிகளை தியாகி அறக்கொடை நிறுவனத்தின் புதல்வி திருமதி கஐன் தாட்சாயினி தம்பதிகள் வழங்கினர். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.DSC03355DSC03363A1A2

0 Comments