உயர்திரு.வா.தியாகேந்திரன் அவர்களின் ஆலோசனையுடனும் அவரின் நிதிப்பங்களிப்புடனும் தியாகி அறக்கொடை வளாகத்தில் 02.09.2019 அன்று நடைபெற்ற பல்வேறு அறப்பணி செயற்பாடுகள்.

02.09.2019 அன்று மாத்திரம் 600 ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு விதமான உதவிகள் உயர் திரு வாமதேவா தியாகேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்டது
1000 ற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வங்கிகளினுாடாக தொடர்ச்சியாக மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதும் இங்கு குறிப்பிடதக்கது

அத்துடன் பொருளாதார சுமை காரணமாக தனியார் மற்றும் பல்வேறு நுன்நிதி நிறுவனங்களில் உயர்ந்த வட்டி வீதத்தில் கடன் பெற்று பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி கடனை மீள செலுத்த முடியாமலிருந்த தேர்ந்தெடுக்கப்பட்டட குடும்பங்களுக்கு சுமார் 10 லட்ச ரூபா திரு.தியாகி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

0 Comments