“கர்ப்பிணித் தாய்மார்களுக்கான” மாதாந்த உதவித்திட்டம்“

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் கீழ் “கர்ப்பிணித் தாய்மார்களுக்கான” மாதாந்த உதவித்திட்டம்” இன்று அங்குரர்hப்பணம் செய்துவைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக ஒய்வுபெற்ற நீதியரசர் கௌரவ மு.திருநாவுக்கரசு அவர்கள் கலந்து சிறப்பித்தார்.w6unnamed (4)w5w3w7

0 Comments