கொழும்பில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற 250ற்கும் மேற்பட்ட வயோதிபர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் தொழில் அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே மற்றும் தியாகி அறக்கொடையின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முற்றுமுலுதான நிதிப்பங்களிப்புடன் இந்நிகழ்வூ நடைபெற்றது.w9w4w6

0 Comments