சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா

முருகேசு ரவீந்திரனின் வாழ்க்கைப் பயணம் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா 15.04.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் தியாகி அறக்கொடை நிறுவன சொர்ணாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது.

15

 

 

ஆங்கிலப் போதனாசிரியர் த. அருணகிரிநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையை கவிஞர் நா. சத்தியபாலன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை பா. சண்முகநாதனும்இ நூல் ஆய்வுரையினை மீரா அருள்நேசனும் நிகழ்த்தினர்இ நூலுக்கான ஓவியங்களை வரைந்தமைக்காக ஓவியர் கோ. கைலாசநாதன் கௌரவிக்கப்பட்டார்இ நன்றியுரையை ரஞ்சன் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் முருகேசு ரவீந்திரன்

0 Comments