தமிழகத்தில் விசேட தேவை உடைய சிறுவர் இல்லங்களுக்கு நிதி உதவி.

சொல் வீரன் அல்ல செயல் வீரன் என்பதற்கு எடுத்துகாட்டாக பல்வேறு அறப்பனி செயற்பாடுகளை தாயகத்தில் மாத்திரம் அல்ல இந்தியாவின் தமிழகத்திலும் திரு.தியாகி அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்

அந்தவகையில் அன்மையில் தமிழகம் சென்றிருந்தபோது சிறுவர் இல்லங்கள் விசேட தேவை உடைய சிறுவர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு விஐயம் செய்து சுமார் 4இலட்சம் ரூபாய்களை வழங்கினார் என்பது இங்கு குறிப்படதக்கது.

0 Comments