தியகி அறக்கொடை நிறுவனத்தின் பணியாளர்கள் கௌரவிப்பு

TCT குழுமத்தின் பணியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு  சொர்ணாம்பிகை மண்டபத்தில் நிறுவனத்தின் உபதலைவர் திரு.அர்சுனா வாமதேவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

TCT குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்புது பணியாளர்களின் கடின உழைப்பிலும், ஈடுபாட்டிலும்தான் தங்கியுள்ளது.இதற்கமைய எமது நிறுவனத்தின் தலைவர் உயர்திரு.வாமதேவா தியேகேந்திரன் அவர்கள் பணியாளர்களுக்கு உரிய ஊதியமும்,அவர்கள் நலன் மீது தகுந்த அக்கறையும், ஊக்கமும் உட்சாகமும் அளித்து வழிநடத்துகின்றார்.

நிறுவனங்களில் இயந்திரங்களினால் மட்டுமே பணிகளை முளுமையாக செய்யமுடியாது அந்நிறுவனத்தில் பணியாற்றும் ‘மனிதசக்தியினால்’ எதைவேண்டுமானளும் சாதிக்கமுடியும்.Employee Engagement மூலமாக பணியாளர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தின் பெறுமையை நினைவுக் கூறதக்கவகையில் அவ்வப்போது அவர்களது  பனியினை பாராட்டி ஊக்கமும் உட்சாகமும்,அங்கிகாரமும்,பரிசில்களும் வழங்குவது அவசியமென இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

541 2 3

1 Comment

  1. Dear Sir,

    I’m Mrs.sahila mohanathas from Kilinochchi. Can i get Mr. Thyagendrans email address. I need to contact him personally. Thank you.

    what kind of help ?