புற்று நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்திட்டம் யாழ் போதனா வைத்தியசாலை ஊடாக..

எமது நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் புற்று நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்திட்டத்தினை பரவலாக்கும் நோக்குடன் தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலை புற்று நோயாளர் பிரிவின் ஊடாக இணைந்து கடந்த மாதம் முதல் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றார்கள்

0 Comments