புலமைப்பரிசிலுக்கு 72000 /=

யா/ வலி/ மாரீசன்கூடல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த பத்து மாணவர்கள் Junior National Athletics Meet போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளனர். இன்று தியாகி அறக்கொடை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 10000ரூபா பாடசாலை அதிபரிடம் நிறுவன ஸ்தாபகரினால் வழங்கப்பட்டது.

அத்துடன் 72000ரூபா ஒரு வருடத்திற்கு இவர்களுக்கு புலமை பரிசிலுக்காக ஒதுக்கப்படடுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது

0 Comments