மலையகத்திலிருந்து வாழ்த்து……..

தியாகி அறக்கொடை நிறுவனத்திலிருந்து  உதவித்தொகைப்பெறும் மக்களின் சார்பாக வழங்கப்பட்ட வாழ்த்துச்செய்தி, கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பல நுாற்றுக்கனக்கான மலையக மாணவர்களும், வயோதிபர்களும்  எமது நிறுவனத்தினுாடாக  பயன்பெறுகின்றனர். அவர்களின் வாழ்த்துச்செய்துடன், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு. மலையகத்தை பொறுத்தவரை 5ம் ஆண்டுக்கு மேல் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் என்ணிக்கை பொருளாதார சுமையின் காரனமாக வெகுவாக குறைந்துகொண்டு செல்கின்றது – எங்களது நிறுவனத்தின் உதவி தொகை இந்த மாணவர்களுக்கு ஒரு பெரும் வாய்ப்பாகும். மாணவர்களை போலவே பொருளாதார சுமையின் காரணமாக, எவ்வித வருமானமும் இல்லாமல் வயோதிபர்களுக்கும் மாதாந்த உதவத்தொகை வழங்கப்படுகின்றது. மலையகத்தில் வேறு எந்த அரசியல் அமைப்புகளோ, தன்னார்வ தொன்டு நிறுவனங்களோ இவ்வாறான சமூகபனிகளை மேற்கொள்ளுவது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

upcountry

0 Comments