மாதாந்த கொடுப்பனவு மற்றும் கன்ணாடி வழங்கும் நிகழ்வுகள்

w2மாதாந்த கொடுப்பனவு மற்றும் கன்ணாடி வழங்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் அறக்கொடையின் பனிமனையில் நடைபெறுகின்றது.இதற்கான நிதியுதவியினை தியாகி அறக்கொடையின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்தொடர்ச்சியாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வசதி குறைந்த ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்து அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு குறிப்பிடதக்க பங்களிப்பினை தியாகி அறக்கொடை நிறுவனம் வழங்கிவருகின்றது.இச்செயற்பாடானது 2016 ஆண்டிலிருந்து தொடர்சியாக நடைபெற்றுவருகின்றது.