யாழ் மாநகர சபைக்குட்பட்ட நாவலர் வீதி-துப்பரவு பணிகள்

மற்றும் அதனுடன் இணைந்துள்ள குறுக்கு வீதிகள் சகலவற்றினதும் துப்பரவு பணிகளை தியாகி அறக்கொடை நிறுவனர் திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த செயற்பாடு நடைபெறுகின்றது.இந்த துப்பரவு பணிகள் தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திரு.வாமதேவா தியாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

0 Comments