வாமதேவா ஞாபகார்த்த டெனிஸ் விளையாட்டரங்கு,

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் 30 லட்ச ரூபா நிதிப்பங்களிப்புடன் ‘புனிதபத்திரிசியார்’ கல்லூரியில் அமைக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் டெனிஸ் விளையாட்டரங்கு ஆகியன வைபவரீதியாக யாழ் பேராயர் அதிவணக்கத்துக்குறிய கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

 10.09.2015 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன், மற்றும் அவரது குடும்பத்தினர், அறக்கொடையின் பணிப்பாளர், பணியாளர்கள், மற்றும் விருந்தினர்கள் பலரும் கலந்துக்கொண்டணர்.

9 8 7 5 4 3 2

0 Comments