ஸ்தாபகரின் பிறந்த தினம், 7000 பேர் பங்கேற்பு, 1 கோடி அன்பளிப்புதொகை

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் உயர்திரு வா.தியாகேந்திரன் அவர்களின் 67வது பிறந்ததின நிகழ்வுகள் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
7000ற்கும் அதிகமான பயனாளிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,அத்துடன் ஒரு கோடிக்கும் அதிகமான தொகை ஸ்தாபகரினால் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

0 Comments