வயோதிப தம்பதிகளுக்கும், மகளிர் மீள் எழுச்சித்திட்டத்தின் பயனாளி ஒருவருக்கும் பண உதவி.

மனிதநேய பண்பாளர் திரு.தியாகி அவர்களை தினந்தோறும் சந்திக்கவரும் மக்களுக்கு ஏதேனும் ஒரு உதவியினை வழங்கிவருகின்றார்.

அந்த வகையில் நோயாளிகளான வயோதிப தம்பதிகளுக்கு 10000 ரூபாவும்,மகளிர் மீள் எழுச்சித்திட்டத்தின் பயனாளி ஒருவருக்கு 38000ரூபாவிற்கான வங்கி புத்தகமும் வழங்கிவைக்கப்பட்டது

0 Comments