யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

யாழ்ப்பாணA10ம் இந்து மகளீர் கல்லூரிக்கான புதிய நுழைவாயில் அமைத்துக்கொடுத்தல்
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஆறு லட்ச ரூபா நிதிப்பங்களிப்புடன் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரிக்கான புதிய நுழைவாயில் அண்மையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகரின் புதல்வர் திரு அர்சுனா வாமதேவா அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்களினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.A1A9A7B1B4B5B3B2