கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எமது நிறுவனத்தினால் உதவிகள்

கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எமது நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக கடந்த காலங்களில் தையல் பயிற்சியும், கண்காட்சியும், நடைபெற்றது.யுத்ததினாலும், இயற்கையனர்த்ததினாலும் தங்கள் கணவன்மாரையும், குடும்பத்திலுள்ள வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் வயது வந்த ஆண்பிள்ளைகளையும் இழந்து துன்பப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் மூலம் எமது நிறுவனத்தின் ஸ்தாபகர் – பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் “குடும்பத்திற்கு தலைமைதாங்கும் பெண் என்கின்ற சமூக அந்தஸ்த்தை உருவாக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

w1

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் அனுசரனையில் நடைபெற்ற அழகுகலைபயிற்சிநெறி தொடக்க நிகழ்வில் அப்போதைய உதவி அரசாங்க அதிபர் கலந்து சிறப்பிக்கின்றார்.

w3

தியாகி அறக்கொடை நிறுவனத்தினுாடாக சுயதொழில் கடன் வசதிக்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள்

ss1

0 Comments