தியாகி அறக்கொடை நிறுவனத்தின் புத்தக வெளியீடு
புற்றுநோய் எதனால் வருகிறது, அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்பன பற்றி இப்புத்தகத்தில் விளக்கமாக தரப்பட்டுள்ளது.புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என பல்வேறுபட்ட விவரங்கள் உள்ளன. அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நூல்.
வெளிச்சத்திற்கு வராத
புற்றுநோய்த் தடுப்பூசிகள்
புற்றுநோய்க்கு உள்ளூர் வைத்தியம்
பலனளிக்குமா?
புற்றுநோயை உறுதிசெய்யும்
பரிசோதனைகள்!
தலைமுடிச் சாயங்களும் புற்றுநோய்
ஏற்படும் ஆபத்தும்: சில அதிர்ச்சிகள்!
செல்போன்களும் புற்றுநோய்
ஏற்படும் ஆபத்தும்!
மனஉளைச்சலும் புற்றுநோயும்:
ஏனிந்தத் தொடர்பு?
0 Comments