1000 மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்த உதவி தொகை வழங்கப்பட்டபோது..

வசதி குறைந்த தேவையுள்ள 1000 மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்த உதவித்தொகையினை தியாகி அறக்கொடை நிறுவனம் சார்பாக அதன் நிர்வாகி தி.வாமதேவன் அவர்களால் 02.07.2020 அன்று வழங்கி வைக்கப்பட்டது

கண்கண்ட தெய்வமே எங்கள் தியாகி ஐயாதியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் ஐயாஅவர்கள் இற்றைக்கு…

Posted by Mvk Kumana on Sunday, July 5, 2020

0 Comments