தியகி அறக்கொடை நிறுவனத்தின் பணியாளர்கள் கௌரவிப்பு

TCT குழுமத்தின் பணியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு  சொர்ணாம்பிகை மண்டபத்தில் நிறுவனத்தின் உபதலைவர் திரு.அர்சுனா வாமதேவா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. TCT குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்புது பணியாளர்களின் கடின உழைப்பிலும், ஈடுபாட்டிலும்தான் தங்கியுள்ளது.இதற்கமைய எமது நிறுவனத்தின் தலைவர் உயர்திரு.வாமதேவா தியேகேந்திரன் அவர்கள் பணியாளர்களுக்கு உரிய ஊதியமும்,அவர்கள் நலன் மீது தகுந்த அக்கறையும், ஊக்கமும் உட்சாகமும் அளித்து வழிநடத்துகின்றார். நிறுவனங்களில் ... மேலும் வாசிக்க

மேலும்→

வாமதேவா ஞாபகார்த்த டெனிஸ் விளையாட்டரங்கு,

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் 30 லட்ச ரூபா நிதிப்பங்களிப்புடன் 'புனிதபத்திரிசியார்' கல்லூரியில் அமைக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் டெனிஸ் விளையாட்டரங்கு ஆகியன வைபவரீதியாக யாழ் பேராயர் அதிவணக்கத்துக்குறிய கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.  10.09.2015 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.வாமதேவா ... மேலும் வாசிக்க

மேலும்→

எழிலூர் அன்ணை வேளாங்கன்ணி முன்பள்ளி,நூலகம் திறந்து வைப்பு

கொழும்புத்துறை,எழிலூர் அன்ணை வேளாங்கன்ணி முன்பள்ளி மற்றும் இரவுபாடசாலை என்பன நேற்று முன்தினம் (24-02-2015) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டதுன. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளியை பிரதம விருந்தினராக கலந்துக்கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வே.கே .சிவஞானம் திறந்து வைத்தார். பாசையூர் பங்கு தந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்டேரங் அடிகளார் ஆசியுரை வழங்கஜனார். தியாகி அறக்கொடையின் நிறுவனர் திரு.வாமதேவா தியாகேந்திரன் ... மேலும் வாசிக்க

மேலும்→

வவுனியா வைத்தியசாலைக்கு குடிதன்ணீர் வடிகட்டும் இயந்திரத் தொகுதி அன்பளிப்பு

  தியாகி அறக்கொடையின் சுமார் 35 லட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில் வவுனியா ஆதார வைத்திய சாலைக்கு குடிதன்ணீர் வடிகட்டும் இயந்திர தொகுதியொன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்கத்திற்காகவே இந்த இயந்திர தொகுதி வழங்கப்பட்டது.குறித்த இயந்திரத்தின் பராமரிப்பு செலவையும் ஐந்து வருடங்களுக்கு வழங்கவிருப்பதாக தியாகி அறக்கொடை நிறுவனம் தெரிவித்தள்ளது. இந்த நிகழ்வின் ... மேலும் வாசிக்க

மேலும்→

சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா

முருகேசு ரவீந்திரனின் வாழ்க்கைப் பயணம் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா 15.04.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் தியாகி அறக்கொடை நிறுவன சொர்ணாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது.     ஆங்கிலப் போதனாசிரியர் த. அருணகிரிநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையை கவிஞர் நா. சத்தியபாலன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை பா. சண்முகநாதனும்இ நூல் ஆய்வுரையினை மீரா அருள்நேசனும் நிகழ்த்தினர்இ நூலுக்கான ஓவியங்களை வரைந்தமைக்காக ... மேலும் வாசிக்க

மேலும்→

மகளிர் மீள் எழுச்சித்திட்டம்

மகளிர் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் தியாகி அறக்கொடை நிறுவனத்தில் பணிபுரியும் மகளிருக்கான மாதாந்த விசேடகொடுப்பனவு வழங்கும் நிகழ்வு.அறக்கொடை நிறுவன பணிப்பாளரின் புதல்வி திருமதி.கஐன் தாட்சாயினி தம்பதிகள் உதவிதொகையை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும்→

“கற்றல் வள நிலையம்” புனரமைப்பு

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் 5இலட்ச ரூபா நிதியுதவியுடன் யாழ் கனகரதத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின “கற்றல் வள நிலையம்” புனரமைப்பு செய்யப்பட்டு வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்வலய கல்வி பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் கலந்து சிறப்பித்தார் அத்துடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிர்வாகிகள் யாழ் வலய பிரதி கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.மாணிக்கராஐ மற்றும் ... மேலும் வாசிக்க

மேலும்→

கொழும்பில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற 250ற்கும் மேற்பட்ட வயோதிபர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் தொழில் அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே மற்றும் தியாகி அறக்கொடையின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முற்றுமுலுதான நிதிப்பங்களிப்புடன் இந்நிகழ்வூ நடைபெற்றது.

மேலும்→

மாணவர்களுக்கு பாதனிகள் வழங்கும் நிகழ்வு

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மாதாந்த உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை இளையதம்பி இந்து வித்தியாலயத்தில் கற்கும் பெண்தலைமை தாங்கும் குடும்பங்களை சாரந்த ஒருதொகுதி மாணவர்களுக்கு பாதனிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அறக்கொடை நிறுவனத்தினரும் கலந்து சிறப்பித்தனர்

மேலும்→

“கர்ப்பிணித் தாய்மார்களுக்கான” மாதாந்த உதவித்திட்டம்“

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் கீழ் “கர்ப்பிணித் தாய்மார்களுக்கான" மாதாந்த உதவித்திட்டம்” இன்று அங்குரர்hப்பணம் செய்துவைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக ஒய்வுபெற்ற நீதியரசர் கௌரவ மு.திருநாவுக்கரசு அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும்→