About Us

Thiyahie Charitable Trust organization has been registered under social service voluntary organization regulations section 31 of 1980. Registration Number is N/DS/SS/SS/2004/01 dated - 2004/01/19. The Thiyahie Charitable Trust main Operational District is Jaffna. However its Educational activities are extended to schools and backward areas in other parts of the country Viz. Batticaloa Dist, Trincomalee Dist, Kurunegala Dist and Hill country. Our other activities are presently confined to Jaffna District. The founder and the chairman of the Trust Mr. Thiyagendran (Thiyahie) who is residing in Switzerland, soley funds for the activities and administration of this organization.

Aaruthal Inauguration

தியாகி அறக்கொடை இயக்குனரின் சமூக பொறுப்பான செயல் - தெரு நாய்களுக்கும் விமோசனம்

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் அவர்கள் IBC க்கு வழங்கிய விசேட நேர்காணல்

இருபது இலட்சம் ரூபா கடன் உதவித் திட்டம் திரு.தியாகேந்திரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

TCT யில் பணிபுரியும் ஊழியர்களின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு மேற்படி கடன் திட்டம் வழங்கப்பட்டது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்யாமல் பல்வேறு நிதிநெருக்கடிகளுக்குள் இருக்கும் ஊழியர்களுக்கே இந்த உதவிதிட்டம் தொடங்கப்ப்டது

மேலும் வாசிக்க

வயோதிப தம்பதிகளுக்கும், மகளிர் மீள் எழுச்சித்திட்டத்தின் பயனாளி ஒருவருக்கும் பண உதவி.

மனிதநேய பண்பாளர் திரு.தியாகி அவர்களை தினந்தோறும் சந்திக்கவரும் மக்களுக்கு ஏதேனும் ஒரு உதவியினை வழங்கிவருகின்றார்.

மேலும் வாசிக்க

கல்விசார் போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

மணியந்தோட்ட சனசமூக நிலைத்திற்கு அவர்களின் கல்விசார் போட்டிகளுக்கான பரிசில்களை தியாகி அறக்கொடை நிறுவன தலைவர் திரு.தியாகேந்திரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

மகளிர் மீள்எழுச்சி திட்டத்தின் பயனாளி ஒருவருக்கு நிதி உதவி

கொடை வள்ளல்,அறப்பணி செயற்பாட்டாளர், உயர்திரு.தியாகி அவர்கள் மகளிர் மீள்எழுச்சி திட்டத்தின் பயனாளி ஒருவருக்கு 25000 ரூபாவிற்கான வங்கி புத்தகத்தை வழங்கினார்.

மேலும் வாசிக்க

opened the Basket Ball Court

TCT Chairman Mr. V. Thiagendran opened the Basket Ball Court at J/Holy family Convent which was established with his funding of Rs.6 lakhs.

மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கான உதவி

தியாகி அறக்கொடை நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியர் நோயுற்று தொடர்ச்சியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளுக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் அவர்கள் தலா பத்தாயிரம் ரூபா வீதம்; மாதாந்தம் இருபதனாயிரம் ரூபாவினை அவர்கிளின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு வழங்கவிருக்கின்றார்.

மேலும் வாசிக்க

Mr.V.Thiagendran honored the Annual Sports Meets of Jaffna St. John Bosco`s College

TCT Chairman  as a Chief Guest. Also he opened the “Pavilion” which was established using his fund. மேலும் வாசிக்க

Cricket Tournament

Cricket Tournament

மேலும் வாசிக்க

Needy gift items were donated TCT

in favor of the Sports Meet of J/Muthuthamby Maga Vidyalayam by TCT

மேலும் வாசிக்க

AARATHAL inauguration ceremony

AARATHAL inauguration ceremony மேலும் வாசிக்க

யாழ் மாநகர சபைக்குட்பட்ட நாவலர் வீதி-துப்பரவு பணிகள்

மற்றும் அதனுடன் இணைந்துள்ள குறுக்கு வீதிகள் சகலவற்றினதும் துப்பரவு பணிகளை தியாகி அறக்கொடை நிறுவனர் திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த செயற்பாடு நடைபெறுகின்றது.இந்த துப்பரவு பணிகள் தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திரு.வாமதேவா தியாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் மேலும் வாசிக்க