About Us

Thiyahie Charitable Trust organization has been registered under social service voluntary organization regulations section 31 of 1980. Registration Number is N/DS/SS/SS/2004/01 dated - 2004/01/19. The Thiyahie Charitable Trust main Operational District is Jaffna. However its Educational activities are extended to schools and backward areas in other parts of the country Viz. Batticaloa Dist, Trincomalee Dist, Kurunegala Dist and Hill country. Our other activities are presently confined to Jaffna District. The founder and the chairman of the Trust Mr. Thiyagendran (Thiyahie) who is residing in Switzerland, soley funds for the activities and administration of this organization.

Aaruthal Inauguration

தியாகி அறக்கொடை இயக்குனரின் சமூக பொறுப்பான செயல் - தெரு நாய்களுக்கும் விமோசனம்

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் அவர்கள் IBC க்கு வழங்கிய விசேட நேர்காணல்

கொழும்பில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற 250ற்கும் மேற்பட்ட வயோதிபர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் தொழில் அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே மற்றும் தியாகி அறக்கொடையின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முற்றுமுலுதான நிதிப்பங்களிப்புடன் இந்நிகழ்வூ நடைபெற்றது. மேலும் வாசிக்க

மாணவர்களுக்கு பாதனிகள் வழங்கும் நிகழ்வு

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மாதாந்த உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை இளையதம்பி இந்து வித்தியாலயத்தில் கற்கும் பெண்தலைமை தாங்கும் குடும்பங்களை சாரந்த ஒருதொகுதி மாணவர்களுக்கு பாதனிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அறக்கொடை நிறுவனத்தினரும் கலந்து சிறப்பித்தனர் மேலும் வாசிக்க

“கர்ப்பிணித் தாய்மார்களுக்கான” மாதாந்த உதவித்திட்டம்“

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் கீழ் “கர்ப்பிணித் தாய்மார்களுக்கான” மாதாந்த உதவித்திட்டம்” இன்று அங்குரர்hப்பணம் செய்துவைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.வாமதேவா தியாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக ஒய்வுபெற்ற நீதியரசர் கௌரவ மு.திருநாவுக்கரசு அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் வாசிக்க

ஐனாதிபதியின் புதல்வருடன்

ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ நாமல் ராஐபக்ஸவூடன் தியாகி அறக்கொடை நறுவனத்தின் ஸ்தாபகர். மேலும் வாசிக்க

உதவித் தொகை வழங்குதல்

வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒருதொகுதி பாதணிகளை தியாகி அறக்கொடை நிறுவனத்தின் புதல்வி திருமதி கஐன் தாட்சாயினி தம்பதிகள் வழங்கினர். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர். மேலும் வாசிக்க

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் புத்தக வெளியீடு

புற்றுநோய் எதனால் வருகிறது, அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்பன பற்றி இப்புத்தகத்தில் விளக்கமாக தரப்பட்டுள்ளது.புற்று நோய் சிகிச்சை மேற்கொண்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை, பிற சிகிச்சை முறைகள் என பல்வேறுபட்ட விவரங்கள் உள்ளன. அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நூல். மேலும் வாசிக்க

கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எமது நிறுவனத்தினால் உதவிகள்

கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எமது நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக கடந்த காலங்களில் தையல் பயிற்சியும், கண்காட்சியும், நடைபெற்றது.யுத்ததினாலும், இயற்கையனர்த்ததினாலும் தங்கள் கணவன்மாரையும், குடும்பத்திலுள்ள வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் வயது வந்த ஆண்பிள்ளைகளையும் இழந்து துன்பப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் மூலம் எமது நிறுவனத்தின் ஸ்தாபகர் – பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் “குடும்பத்திற்கு தலைமைதாங்கும் பெண் என்கின்ற சமூக அந்தஸ்த்தை உருவாக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடதக்கது. மேலும் வாசிக்க

அமைச்சர்களுடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்.

சித்தாலேப நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்வில் கடந்த ஐனவரி மாதம் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்.“சித்தாலேப ” நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வடமாகாண முன்பள்ளி சிறார்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தார்.

நாவலர் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் வாசிக்க

பொலிஸ் அவசர சேவை நிலையம்

 ”மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற” என்ற உன்னத கருத்துக்கேற்ப செயற்பட்டு வரும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முதல்வர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தனியாகவும் அரச நிறுவனங்களுடனும் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்.யாழ் நகரத்தில் நடைபெறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு பொலிஸ் அவரச சேவை நிலையம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.தியாகி அறக்கொடை நிலையத்தின் அணுசரனையில் நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த சேவை நிலையம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா திறந்துவைத்தார். மேலும் வாசிக்க

திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம்

எமது நிறுவன ஸ்தாபகர் மதிப்பிற்குறிய திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம் (2- 12 – 2013) அன்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. இதில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல முக்கியஸ்தர்களும், பயனாளிகளும், ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாத மாணவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள் அத்துடன் வயோதிபர்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த நிகழ்விக் முக்கியஸ்த்தர்கள் – தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு கிடைத்த பணத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் எவ்வாறு அதனை பல்மடங்காக்கலாம் என்றே சிந்திக்கின்றனர். ஆனால் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் “ பொதுநலத்திற்காக அதனை பயன்படுத்துகின்றமை பாராட்டகூடியது“ என்றனர் மேலும் வாசிக்க

புற்று நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்திட்டம் யாழ் போதனா வைத்தியசாலை ஊடாக..

எமது நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் புற்று நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்திட்டத்தினை பரவலாக்கும் நோக்குடன் தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலை புற்று நோயாளர் பிரிவின் ஊடாக இணைந்து கடந்த மாதம் முதல் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றார்கள்